நடிகைக்கு பல கோடி ரூபாயில் வீடு வாங்கி தந்த நடிகர்!!

Read Time:1 Minute, 18 Second

fa0380e7-326c-4892-966d-c2e53803798b_S_secvpfமான் வேட்டை நடிகருடன் போக்கிரி நடிகை ரொம்பவும் நெருக்கமாக இருப்பதாக ஏற்கெனவே வதந்தி பரவி வந்தது. தற்போது அந்த மான்வேட்டை நடிகர் போக்கிரி நடிகைக்கு சொந்தமாக வீடு வாங்கிக் கொடுத்துள்ளதாக ஒரு பலமான வதந்தி பரவி வருகிறதாம்.

மும்பையின் முக்கிய பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பில் நடிகையின் பெயரில் சொந்த வீடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணம் முழுவதையும் மான் வேட்டை நடிகர் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. தாயாருடன் வசிக்கும் நடிகையை பார்க்க மான் வேட்டை நடிகர் அடிக்கடி அந்த வீட்டுக்கு வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதனை நடிகையின் தரப்பு மறுக்கிறது. இது திட்டமிட்ட வதந்தி என்றே கூறுகின்றனர். இதை சட்டப்படி நிரூபிக்கவும் தயார் எனவும் நடிகையின் தரப்பிலிருந்து கூறப்படுகிறதாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை ரோஜாவை முற்றுகையிட்டு ரகளை!!
Next post கருணை கொலையை சட்டபூர்வமாக்க எதிர்ப்பு!!