கவர்ச்சி காட்டத் தயங்க மாட்டேன் – மார்தட்டும் நடிகை!!

Read Time:50 Second

67671நடிகை சுனைனா, ‘இனி குடும்ப பாங்கான வேடத்தில் தான் நடிப்பார், கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டார்’ என, கோலிவுட்டில் காட்டுத் தீயாக செய்தி பரவ, பதறி விட்டார் அம்மணி.

இதுகுறித்து, அவர் கூறுகையில், ‘ஏற்கனவே நீச்சல் உடையணிந்தது மட்டுமின்றி, முத்த காட்சிகளிலும் நடித்து விட்டேன். அதனால், முழுக்க நனைந்த பின், முக்காடு போட விரும்பவில்லை. மீண்டும் வாய்ப்பு கிடைத்தால், கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயாராக உள்ளேன்’ என, விளக்கம் கொடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 மனைவிகள், 36 குழந்தைகள்: 4வது திருமணத்துக்குத் தயாராகும் நபர்!!
Next post மாணவியைக் கடத்திய பெரியம்மாவின் மகன்!!