தெலுங்கு பட வாய்ப்புகளை தவிர்க்கும் நடிகை!!!

Read Time:58 Second

c9d73670-6880-401a-b95e-42a1b7d8dd2c_S_secvpfதமிழ் திரையுலகில் செவந்த் சென்சான நடிகை, தற்போது முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வருகிறாராம். இவர் நடித்த பிற மொழி படங்கள் பெரிய ஹிட்டாகி வருகிறதாம். சமீபத்தில் தெலுங்கில் வெளியான படம் ஒன்று மாபெரும் வெற்றி பெற்றதாம்.

அதனால் நடிகைக்கு தெலுங்கில் படங்கள் குவிந்த வண்ணம் இருக்கிறதாம். ஆனால் நடிகையோ பட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறாராம்.

தெலுங்கு பட உலகினர் நடிகை ஏன் தவிர்க்கிறார் என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்களாம். ஆனால் நடிகை தெலுங்கை தவிர பிற மொழிகளில் நான்கு, ஐந்து படங்கள் கைவசம் வைத்துள்ளாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என் கணவருக்கு குட்டி வீரப்பன் என்று கர்நாடக வனத்துறையும், காவல் துறையும் பட்டப்பெயர் வைத்துள்ளனர்!!
Next post ருத்ரமாதேவி படப்பிடிப்பில் அனுஷ்கா அணிந்த நகைகளை திருடிய 3 பேர் கைது!!