ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் மெட்ராஸ் பட நாயகி!!!

Read Time:1 Minute, 15 Second

aa78f878-7bcd-4b02-bd01-493648b9329b_S_secvpf‘நிமிர்ந்து நில்’ படத்திற்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். சுராஜ் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இரண்டாவது கதாநாயகிக்காக பல நடிகைகளை படக்குழுவினர் தேடி வந்தனர். கடைசியாக கேத்ரீன் தெரசாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

கேத்ரீன் தெரசா ‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட 11 படங்களில் நடித்துள்ளார். ‘மெட்ராஸ்’ படத்திற்குப் பிறகு தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. அதர்வாவுடன் ‘கணிதன்’ படத்திலும் நடித்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாயகர்கள் புகழ்ச்சி – நயன் மகிழ்ச்சி!!
Next post கதை திரைக்கதை வசனம் இயக்கத்திற்காக கிடார் இசை கற்ற டாப்ஸி!!