இங்கிலாந்து குட்டி இளவரசர் 18வது வயதில் எப்படி இருப்பார்?
Read Time:1 Minute, 22 Second
பிரித்தானியாவின் அரச குடும்பத்தின் குட்டி இளவரசர் ஒருவயதுடைய ஜோஜ். இவர் 18 வயதாக இருக்கும்போது எப்படி இருப்பார் என்பதை ஹங்கேரி நாட்டின் டிசைனர் ஒருவர் டிசைன் செய்து இணையத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவு உலகம் முழுவதும் பரவி வருகிறது.
குட்டி இளவரசர் ஜோஜ் முதலாவது பிறந்தநாள் வெகுவிமரிசையாக நடந்துள்ள நிலையில் அவர் 18 வயதாக இருக்கும்போது எப்படி இருப்பார் என்பதை கற்பனை செய்தும், அவருடைய பெற்றோர்களின் புகைப்படங்களை ஆய்வு செய்தும், ஹங்கேரி நாட்டின் டிசைனர் ஒருவர் கனிணியில் வரைந்துள்ளார்.
டிசைனிங் மற்றும் illustrator நிபுணரான இவர் ஜோஜின் பெற்றோர்கள் புகைப்படத்தை வைத்து அவரது 18 வயது படத்தை வரைந்ததாகவும், அவர் தன்னுடைய தாயாரின் குழிவிழுந்த கன்னத்தையும், தந்தையின் முக அமைப்பு மற்றும் முடி அமைப்பையும் பெற்றிருப்பார் என்றும் அவர் கூறினார்.
Average Rating