By 31 July 2014 0 Comments

முன்னணி நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை!!

b946d01f-6e7e-41d2-b9d4-a5552c1dff91_S_secvpfதான் நடிக்கும் படங்களில் கவர்ச்சிக்கு ஒரு எல்லையை வகுத்து நடித்து வரும் ஈ நடிகை, தற்போது யங் தளபதி நடிகருடன் ஜோடி போட்டிருக்கும் மூன்றெழுத்து ஷார்ப்பான படத்தில் கவர்ச்சியை அள்ளி தெளித்திருக்கிறாராம்.

இப்படத்திற்கு பிறகு தனது மார்க்கெட் எப்படியும் உயரும் என்பதால், தொடர்ந்து கவர்ச்சியாகவே நடிக்க முடிவு செய்துள்ளாராம். கவர்ச்சியில்லாமல் நடிக்கும்போதே ஈ நடிகையின் மார்க்கெட்டை சரிக்க திணறிய முன்னணி நடிகைகள், தற்போது கவர்ச்சியில் குதித்துள்ள ஈ நடிகையுடன் இனி எப்படி போட்டி போடுவது என்பது தெரியாமல் முழி பிதுங்கி கிடக்கிறார்களாம்.



Post a Comment

Protected by WP Anti Spam