ஸ்கூலுக்கு போறேன் நோ டிஸ்பன்ஸ்..!
மங்களகரமான மேனன் நடிகை தீவிரமான நடிப்பு லிப் லாக் கிஸ், ஹீரோக்களுடன் நெருக்கமான பிரண்ட்ஷிப் இதன் காரணமாக படிப்பில் கோட்டைவிடுகிறாராம்.
சமீபத்தில் பள்ளியில் நடந்த மாதாந்திர தேர்வில் மிக குறைந்த மார்க் எடுத்தாராம். பள்ளி நிர்வாகம் தாய்குலத்தை கூப்பிட்டு கண்டித்திருக்கிறதாம். படிப்பை முக்கியமாக கருதும் தாய்குலம் “கொஞ்ச நாளைக்கு நடிப்பை குறைச்சு படிக்கிற வழியை பாரு” என்று சொல்ல தாய்க்கும், மகளுக்கும் லடாயாம்.
அதனால் தனது நடிப்புக்கு ஓகே சொல்லும் பாட்டியுடன் சென்னையில் தனிக்குடித்தனம் வர முடிவு செய்திருக்கிறாராம் நடிகை.
படிப்புக்கு டாட்டா காட்டவும் செய்தாராம். ஆனாலும் பெரியவர்கள் வற்புறுத்த இப்போது கலாண்டு தேர்வுக்கு தன்னை தயார் செய்து வருகிறாராம். தான் பள்ளி சீருடையில் இருக்கும் படத்தை பேஸ்புக்கில் போட்டு ஸ்கூலுக்கு போறேன் நோ டிஸ்பன்ஸ் என்று சொல்லாமல் சொல்கிறாராம்.
Average Rating