எலிசபெத் மாகாராணி அரச மாளிகையில் செக்ஸ் சில்மிஷம்!!

Read Time:1 Minute, 12 Second

1488140806elizebathஇங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் (93). இவரது முன்னாள் உதவியாளர் பெஞ்சமின் ஹெர்மான் (79). இவர் கடந்த 1971 முதல் 1974–ம் ஆண்டு வரை இளவரசர் பிலிப்பிடம் பணிபுரிந்தார்.

அப்போது அவர் அரச மாளிகையில் பணிபுரிந்த 12 வயது சிறுமியிடம் ‘செக்ஸ்’ சில்மிஷத்தில் ஈடுபட்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தற்போது இந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு விசாரணையின்போது ஹெர்மான் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இளவரசர் பிலிப் நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்று வந்தார்.

எனவே டைரியில் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளரா என்பது குறித்து கோர்ட்டில் ஆய்வு செய்யப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்கூலுக்கு போறேன் நோ டிஸ்பன்ஸ்..!
Next post HATE STORY 2 படத்திற்கு திடீர் தடை: காரணம் அரசியலா?