நடிகைக்கு இயக்குனர் கொடுத்த அதிர்ச்சி!!

Read Time:45 Second

a04a08be-5a19-489f-a4eb-d852a3443fcc_S_secvpfவித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை எடுக்கும் பரதேசியான இயக்குனர் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறாராம். அப்படத்தில் நடிக்க வரவான நடிகையை அழைத்தாராம்.

இதில் நடிகைக்கு கரகாட்டம் ஆட கூடிய கதாபாத்திரம் என்று கூறினாராம். அதனால் நடிகை இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம். ஆனால் தற்போது படத்தில் நடிகைக்கு விலைமாது கதாபாத்திரம் கொடுத்திருக்கிறாராம். இதைக்கேட்ட நடிகை மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயரதிகாரியின் துன்புறுத்தலால் பதவியை ராஜினாமா செய்த கடற்படை பெண் அதிகாரி!!
Next post மயக்கும் செல்போன் பேச்சால் காதலிக்க வைத்து பணம் பறித்த பெண்: இளைஞர் தற்கொலை!!