வேகமாக ஓடிய ஆமையை விரட்டிப் பிடித்த பொலிசார்!!

Read Time:1 Minute, 16 Second

1571981221Untitled-1அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலெஸ் அருகே உள்ள அல்ஹம்ப்ரா நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து தப்பி ‘அப்பகுதியில் உள்ள தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாக ‘ஓடிய’ 70 கிலோ எடை கொண்ட ஆப்பிரிக்க ஆமையை பொலிசார் ‘விரட்டிச் சென்று’ பிடித்து கடல் ஆமை மற்றும் ஆமைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் ஆமையின் உரிமையாளர்கள் அதை தங்களுடன் எடுத்து சென்றனர்.

‘அந்த ஆமை எங்களுக்கே தண்ணி காட்ட பார்த்தது. ஆனால், எங்கள் பொலிசார் சாமர்த்தியமாக அதை விரட்டிச் சென்று பிடித்தனர்’ என்று ஒரு பொலிஸ் அதிகாரி தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

ஆமைகள் அதிகபட்சமாக மணிக்கு ஒன்றரை கிலோ மீட்டர் வேகம் வரை ஓடக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் காதலனுடன் இருந்த படத்தால் விவாகரத்து வழங்கிய கணவன்!!
Next post பெண்ணை கொன்று ரெயில் பாதையில் பிணம் வீச்சு: சைக்கோ வாலிபரின் 3–வது மனைவி சிக்கினர்!!