By 8 August 2014 0 Comments

அது மட்டும் நடந்தா – எப்படி இருக்கும்!!!

Trishaசினிமாவில் பத்து வருடமாக கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் மூணுசா நாயகி, தமிழ், தெலுங்கு உட்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு விட்டாராம்.

யூனிவர்சல் நாயகன் முதல் தற்போது நடிக்கும் இளம் நடிகர்கள் வரை ஜோடி சேர்ந்து நடித்து விட்டாராம்.

இன்னும் சூப்பர் ஸ்டாருடன் மட்டும் நடிக்கவில்லையாம். அவருடன் சேர்ந்து நடிக்கவேண்டும் என்று ஆசையிருக்கிறதாம். அது மட்டும் நிறைவேறினால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று நண்பர்களுடன் கூறி வருகிறாராம்.



Post a Comment

Protected by WP Anti Spam