ஆர்யமானவரை மயக்கிய நடிகை!!

Read Time:46 Second

Aryaபல்வேறு நடிகைகளுடன் நெருக்கமாக இணைத்து கிசுகிசுக்கப்பட்ட காதல் இளவரசனான ஆர்யமானவர் தற்போது கன்னட நடிகை ஒருவருடன் காதலில் விழுந்துவிட்டதாக கோலிவுட்டில் ஒரு செய்தி உலாவிக் கொண்டிருக்கிறது.

இவர் தனது நெருங்கிய நண்பர் இயக்கும் புதிய படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் அந்த கன்னட நடிகையைத்தான் இவர் காதலிக்கிறாராம்.

படப்பிடிப்பு முடிந்தபிறகும் இவர்கள் அடிக்கடி ரகசிய சந்திப்பு நடத்தி தங்கள் காதலை வளர்த்து வருகிறார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் 13 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியை கைது!!
Next post சூடானின் பிரபல மாடல் அழகி அமெரிக்காவில் மாயம்!!