பிணவறையில் இருந்த 100 பெண் பிணங்களுடன் ஊழியர் உடலுறவு!!

Read Time:51 Second

f783b3f7-13ea-4cf2-9c64-96c8c17fcc8e_S_secvpfஅமெரிக்காவில் ஓகியோ மாகாணத்தில் உள்ள ஹமில்டன் நகரைச் சேர்ந்தவர் கென்னெத் டக்ளஸ். இவர் ஒரு ஆஸ்பத்திரி பிணவறையில் ஊழியராக பணி புரிந்தார்.

அங்கு இறந்த பெண்களின் பிணங்கள் வைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு அங்கிருந்த 100 பெண்களின் உடலில் டக்ளஸ் ‘செக்ஸ்’ உறவு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கைது செய்யப்பட்ட அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது குடிபோதையில் தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் செக்ஸ்சில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏற்கனவே திருமணம் செய்துவிட்டோம்; காதலனுடன் தான் செல்வேன்: நீதிபதியிடம் மாணவி பிடிவாதம்!!
Next post லிங்கா கிளைமாக்ஸ் படப்பிடிப்பு நடந்த இடம் தெரியுமா?