இனி சினிமா வேண்டாம் – GOOD BYE!!
Read Time:38 Second
சினிமா உலகில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு வந்த யோகா நடிகை, தற்போது கைவசம் மூன்று நான்கு படங்கள் வைத்துள்ளாராம்.
தமிழில் தல நடிகருடனும், ஸ்டார் நடிகருடன் ஜோடி போட்டு வருகிறாராம். இதை தவிர தெலுங்கில் அதிக பொருட் செலவில் உருவாகும் ஒரு படத்தில் நடித்து வருகிறாராம்.
இப்படங்கள் முடித்து விட்டு சினிமாவிற்கு முழுக்கு போடவுள்ளாராம்.
Average Rating