கோலியைத் திருமணம் செய்ய மாட்டேன்! அனுஷ்கா!!

Read Time:1 Minute, 12 Second

virat-kohli-anushka-sharma-640இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் ஒன்றாக சுற்றித்திரிந்து வருவது உலகறிந்த செய்தி.

தற்போது இந்திய அணி இங்கிலாந்து கூற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.

அங்கு இந்திய வீரர்கள் தங்கும் ஓட்டலிலேயே அனுஷ்கா சர்மாவையும் தங்க பி.சி.சி.ஐ ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் இணையதளங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் அனுஷ்காவின் செய்தி தொடர்பாளர் ஒருவர் இத்தகவலை மறுத்துள்ளார். இணையதளங்களில் வந்த செய்திகள் அனைத்தும் வதந்தி தான் என்றும், அதில் துளியும் உண்மையில்லை என்றும் அவரது செய்தி தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்காதலியுடன் ஓட்டலில் ஜாலியாக இருந்த கணவரை போலீசில் போட்டுக்கொடுத்த கவுன்சிலர்!!
Next post இதற்கு என்ன பதிலளிக்கப் போகிறார் அமிர்கான்?