ரகசிய சுற்றுலா காதலனுடம்…!!

Read Time:1 Minute, 47 Second

anuஒரு வருடம் இடைவிடாமல் ஷூட்டிங்கில் பங்கேற்ற அனுஷ்கா, யாருக்கும் சொல்லாமல் தனது ரகசிய காதலனுடன் சுற்றுலா புறப்பட்டு சென்றார்.

ரஜினியுடன் ‘லிங்கா அஜீத்துடன் ‘தல 55 ஆகிய படங்களில் நடித்து வரும் அனுஷ்கா ஏற்கனவேதமிழ், தெலுங்கில் ராஜமவுலி இயக்கும் ‘பாஹுபாலி, குணசேகர் இயக்கும் ‘ராணிருத்ரம்மாதேவி ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

கடந்த ஒருவருடமாக இடைவிடாமல் ஷூட்டிங்கில் பங்கேற்றதுடன் வாள் சண்டை, குதிரை ஏற்றபயிற்சிகளும் பெற்றார். இது அவருக்கு ஷூட்டிங் டென்ஷனை அதிகரித்தது.மேலும்தமிழ், தெலுங்கு படங்களில் நடித்ததால் சென்னைக்கும் ஐதராபாத்துக்கும் மாறிமாறி பறந்துகொண்டிருந்தார்.

தற்போது தனது பணிகளை பெரும்பகுதிமுடித்துவிட்டார். எனவே வெளிநாடு சென்று ஓய்வு எடுக்க முடிவு செய்தார்.இதையடுத்து குடும்பத்தினரிடம் மட்டும் தான் எங்கு செல்கிறேன் என்பதைதெரிவித்தார். மற்றவர்களிடம் டூர் செல்வதாக மட்டும் கூறிவிட்டு பறந்தார்.

அவரது ரகசிய காதலனும் அவருடன் சென்றுள்ளார். 10 நாட்கள் ஓய்வுக்கு பிறகுஅவர் திரும்பி வந்து மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்க எண்ணி உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 12,000 செல்ஃபிக்கள் கொண்ட ராணி!!
Next post சேலத்தில் காப்பகத்தில் இருந்து மாயமான பெண் எங்கே?