முகர்ஜியின் புதிய படத்தை பார்க்காதீர்கள்!

Read Time:1 Minute, 38 Second

mardaaniபிரபல பாலிவுட் கதாநாயகி ராணி முகர்ஜியின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘மர்தானி’ என்ற இந்திப்படம் வசூலை வாரிக் குவித்து வருகின்றது.

இந்தப்படத்தில் ராணி முகர்ஜியின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ள பாலிவுட் நடிகர் அமீர்கான், ‘மர்தானி’ படத்தில் வன்முறை மற்றும் விரும்பத்தகாத காட்சிகளும், கொச்சையான வசனங்களும் இடம்பெற்றுள்ளதால் குழந்தைகள் இந்தப் படத்தை பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது ‘சத்யமேவ் ஜயதே’ டி.வி. தொடர் நிகழ்ச்சியின்போது கருத்து கூறிய அமீர்கான், ’கருத்து சுதந்திரத்தை மதிக்கும் நான் ‘மர்தானி’ படத்தை பார்த்த வகையில் அதில் ஏராளமான வன்முறைக் காட்சிகள் வருகின்றன.

ராணி முகர்ஜியை நான் மிகவும் மதிக்கிறேன். எனது கருத்துக்கு மாறுபாடான கருத்து அவருக்கு இருக்கக்கூடும். எனினும், வன்முறையின் தாக்கம் இல்லாமல் வளர வேண்டும் என்பதால் இந்தப் படத்தை குழந்தைகள் பார்க்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாகர்கோவிலில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: பட்டதாரி பெண் தற்கொலை!!
Next post திருமணமான பெண்ணுடன் உல்லாசம்: செல்போனில் படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது!!