By 30 August 2014 0 Comments

ரசிகர்கள் கூட்டத்தில் மாட்டிக் கொண்ட நடிகை!!

03d6c6d6-1670-459d-99c4-17e948ef89c9_S_secvpfதமிழில் பிரியாணி சாப்பிட்ட நடிகருடன் ஜோடி போட்ட சகுனியான நடிகை, தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறாராம். இருந்தாலும் தெலுங்கு கன்னட மொழிகளில் பிசியாக நடித்து வருகிறாராம். இந்நிலையில் நடிகை கோவில் ஒன்றுக்கு சென்று விட்டு ஒரு விழாவிற்கு சென்றுள்ளாராம்.

அங்கு ரசிகர்கள் இவரைப் பார்த்து ஆட்டோகிராப், போட்டோகிராப் எடுக்க ஆரம்பித்துவிட்டார்களாம். அப்படி எடுக்கும்போது ரசிகர்கள் கூட்டத்தில் மாட்டிகொண்டாராம். பிறகு பாதுகாப்பு குழுவினர் நடிகையை பத்திரமாக மீட்டுள்ளார்களாம்.



Post a Comment

Protected by WP Anti Spam