சீட்டு விளையாடி ஒரு கார் வாங்கினாரா ?

Read Time:1 Minute, 33 Second

carதமிழில் ‘கற்க கசடற’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. இப்படத்தைத் தொடர்ந்து பல படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும் ‘தாம் தூம்’ படம் இவருக்கு சிறந்த படமாக விளங்கியது. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் உருவான இரும்பு குதிரை படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தையடுத்து சுந்தர்.சி இயக்கிவரும் அரண்மனை படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் இடைவேளை போது படக்குழுவினருடன் சீட்டு விளையாடுவாராம். இதில் இவருடன் விளையாடுபவர் அனைவரையும் தோற்கடித்து விடுவாராம்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது மனோபாலா, ராய்லட்சுமி சீட்டு விளையாடுவதில் கில்லாடி, இதுவரை சீட்டு விளையாடி ஒரு காரையே வாங்கியிருப்பார். அந்தளவிற்கு திறமையாக விளையாடக்கூடியவர் என்று கூறினார். இதையே அரண்மனை படத்தின் இயக்குனர் சுந்தர்.சியும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாமியார்– மாமனார் மிரட்டல்: வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தீக்குளிப்பு!!
Next post குழந்தை வரம் வேண்டிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதிகள்!!