இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் 2வது முறையாக மீண்டும் கர்ப்பம்!!

Read Time:52 Second

be403fd9-6b16-41ee-9bd8-34b246fcdab9_S_secvpfபிரிட்டன் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.

2013-ல் முதல் குழந்தை பிரின்ஸ் ஜார்ஜை பெற்றெடுத்த மிடில்டன், பதினான்கு மாதத்திற்குள் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த மகிழ்ச்சி செய்தியை வில்லியம்சும்-மிடில்டனும் சேர்ந்து வெளியிட்டனர். இச்செய்தி அறிந்ததும் ராணியும், பாட்டியுமான இரண்டாம் எலிசபெத் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்ததாக அரண்மனை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலியல் புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடந்தது!!
Next post நடிகை கற்பழிப்பு புகார்: சதானந்தா கவுடா மகனுக்கு முன் ஜாமின்!!