எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்…!!

Read Time:45 Second

hansika-motwaniதமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கொழு கொழு நடிகை, தற்போது பிற மொழிப்படங்களை தவிர்த்து வருகிறாராம்.

காரணம் நடிகைக்கு கைவசம் தமிழில் ஐந்து, ஆறு படங்கள் வைத்துள்ளாராம். இதில் நடிப்பதற்கே நடிகைக்கு நேரம் பத்தவில்லையாம்.

நடிகையை அனுகும் பிற மொழி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் தற்போதைக்கு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறாராம். அவர்களும் வந்தவழியிலேயே திரும்பி செல்கிறார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மார்த்தாண்டம் போலீசில் தஞ்சமடைந்த காதல் ஜோடி: பாதுகாப்பு கேட்டு மனு!!
Next post பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுபவர்கள் அதிகமாக கூச்சபட கூடியவர்கள்: ஆய்வில் தகவல்!!