கவர்ச்சியில் வெல்லப்போவது யார்?

Read Time:1 Minute, 35 Second

Shrut-தமிழ், இந்தி பட உலகில் நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால், அனுஷ்கா, ஹன்சிகா, சமந்தா, சுருதிஹாசன் போன்றோர் முன்னணி கதாநாயகிகளாக உள்ளனர்.

இவர்களில் சுருதிஹாசன், சமந்தா இடையே மட்டும் கவர்ச்சி போட்டி நடக்கிறது. அரைகுறை ஆடையிலும், நீச்சல் உடையிலும் தாராளம் காட்டுகிறார்கள்.

சுருதிஹாசன் இந்தியில் விலைமாதுவாக படுக்கையறை காட்சியில் நெருக்கமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

தெலுங்கு படங்களில் ஆபாசமாக குத்தாட்டமும் ஆடி வருகிறார். சுருதியின் கவர்ச்சி படங்கள் இணைய தளங்களில் பரவி வருகிறது. கவர்ச்சி படங்களை படக்குழுவினர் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுருதிஹாசன் புகாரும் அளித்துள்ளார்.

சுருதியை போல் சமந்தாவும் கவர்ச்சிக்கு இறங்கியுள்ளார். ‘அஞ்சான்’ படத்தில் நீச்சல் உடையில் தோன்றி திரையுலகினரை அதிர வைத்தார். உச்சகட்டமாக இருவரும் தற்போது ஆங்கில பத்திரிகைகளுக்கு ‘கவர்ச்சி போஸ்’ கொடுத்தும் அசத்தி உள்ளனர். இனிவரும் படங்களில் இருவரையும் இன்னும் கவர்ச்சியாக பார்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஜல் அகர்வால் 40 லட்சம் நிதி மோசடி?
Next post ஹாலிவுட் செக்ஸ் படத்திற்கு தடை!!