இவருக்கு நாக்கு ரொம்ப நீளம்!!

Read Time:57 Second

1449183464Untitled-1உலகின் மிக நீண்ட நாக்கு உடைய மனிதர் என்ற, ´கின்னஸ்´ சாதனையை, அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த, நிக் ஸ்டோபர்ல் என்ற, 24 வயது நபர் படைத்துள்ளார்.

இவரின் நாக்கு, 10.1 செ.மீ., நீளம் கொண்டது. இதற்கு முன், 2002ல் இருந்து, மிக நீளமான நாக்கு சாதனையாளராக இருந்த, பிரிட்டனை சேர்ந்த, ஸ்டீபன் டெய்லரின், 9.8 செ.மீ., நீள நாக்கை விட, ஸ்டோபர்ல் நாக்கு அதிகமாக வளர்ந்துள்ளதால், சாதனையாளராக அறிவிக்கப்படுகிறார்.

நிக் ஸ்டோபர்ல் நாக்கு நீளமாக இருந்தாலும், வாய் அதிகமாக பேசுவாரா, அதிகமாக சாப்பிடுவாரா என்பது குறித்து, தகவல் இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெல்லை அருகே 4 மாதமாக சிறை வைத்து பள்ளி மாணவி கற்பழிப்பு: ரவுடி கைது!!
Next post நித்தியின் ஆண்மைக்கு மீண்டும் சோதனையா?