எமி ஜாக்ஸன் அரை நிர்வாண போஸ்!!

Read Time:1 Minute, 48 Second

004அரை நிர்வாண போட்டோ ஷூட்டில் பங்கேற்று பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார் எமி ஜாக்ஸன்.லண்டனை சேர்ந்தவர் எமி ஜாக்ஸன். ‘மதராச பட்டினம் மூலம் தமிழில் அறிமுகமானாலும் டாப் இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

தற்போது ஷங்கர் இயக்கும் ‘ஐ படத்தில் நடிக்கிறார். சமீபகாலமாக பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லா படங்களிலும் ஹீரோயின்கள் கவர்ச்சி போட்டியில் குதித்திருக்கின்றனர். புதுமையான ஸ்கிரிப்ட்டுடன் ஒரு பக்கம் படங்கள் வந்தாலும் கவர்ச்சி போட்டிக்கு பஞ்சமில்லை.

ஸ்ரேயா, காஜல், இலியானா, தமன்னா, ஸ்ருதி, சமந்தா என எல்லா ஹீரோயின்களும் ஒருவரையொருவர் மிஞ்சும் அளவுக்கு படுகவர்ச்சியில் நடிக்கின்றனர்.

இந்த போட்டியில் குதிக்க எமியும் தயாராகிவிட்டார்.சமீபத்தில் மும்பையில் அவர் நடத்திய போட்டோ ஷூட் ஒன்றில் அதிரடியாக விதவிதமான கச்சை, ஜட்டி அணிந்து போஸ்கொடுத்து அசத்தி இருக்கிறார். டூ பீஸ் அணிந்திருந்தாலும் ஒரு சில போஸ்களில் உள்ளிருக்கும் அங்கங்கள் பளிச்சென தெரியும் வகையில் கிக் போஸ்களுடன் வெளியிட்டிருக்கும் படங்கள் சக ஹீரோயின்களுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாப்பாரப்பட்டியில் செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டிய போலீஸ் ஏட்டு!!
Next post பிளஸ்-1 மாணவியை கடத்தி பலாத்காரம்: 5 குழந்தைகளின் தந்தை கைது!!