தமிழில் ஒட்ட முடியாது தவிக்கும் பிசின்!!

Read Time:1 Minute, 21 Second

Untitled-122கான், கபூர் நடிகர்கள் கை கழுவிய நிலையில் பிசின் நடிகை தன் கவனத்தை தமிழ் பக்கம் திருப்பி இருக்கிறார்.

தன்னுடன் நடித்த ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு சென்னை நட்சத்திர ஓட்டலில் பெரிய டின்னர் வைக்க ஏற்பாடு செய்திருக்கிறாராம்.

அதோடு சமீபத்தில் தான் எடுத்த கிளாமரான புகைப்படங்களையும் மெயில் பண்ணியிருக்காராம். “சினிமாவே வேண்டாம் கல்யாணத்தை பண்ணிக்கொண்டு செட்டிலாகு” என்று சொல்லும் அப்பாவோடு அவ்வளவாக பேச்சு வார்த்தை இல்லையாம்.

வீம்புக்கு பெயர் பெற்றவரான நடிகை எப்படியாவது தமிழில் விட்ட இடத்தை பிடிக்க சபதம் ஏற்றிருக்கிறாராம். அவரை உள்ளே விடக் கூடாது என்று ஒரு காலத்தில் பிசினால் புறக்கணிக்கப்பட்ட நடிகர்களெல்லாம் கூட்டணி வைத்து செயல்படுகிறார்களாம். அதனால்தான் பிசினால் தமிழில் ஒட்டவே முடியலையாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கும்பகோணம் அருகே பெண்ணை கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்தது அண்ணன்–தங்கை!!
Next post வத்தலக்குண்டு அருகே கோவில் மலையில் மயங்கி விழுந்த பெண்!!