இசையமைப்பாளராக மாறிய ஆண்ட்ரியா!!

Read Time:1 Minute, 29 Second

Andrea_Jeremiahநடிகை, பாடகி என தமிழ் சினிமாவில் பன்முகம் காட்டி வருபவர் நடிகை ஆண்ட்ரியா. முதலில் பாடகியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நடிகையானார். அதைத்தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் ஆகிய படங்களில் நடித்து பெயர் பெற்றார்.

தற்போது இவர் ராம் இயக்கத்தில் நடித்துவரும் தரமணி படத்தில் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவ்வாறு பல அவதாரங்கள் எடுத்துள்ள ஆண்ட்ரியா, தற்போது நடுவராகவும் புதிய அவதாரம் எடுக்கிறார். மலையாள டிவி ஒன்றில் நடக்கும் ரியாலிட்டி ஷோவில் நடுவராக பங்கேற்கவிருக்கிறார் ஆண்ட்ரியா.

ஆண்ட்ரியா நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த அரண்மனை படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இவர் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’, ‘உத்தமவில்லன்’ ஆகிய படங்களும் தனக்கு பெரும் புகழை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஆண்ட்ரியா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பரமத்தி வேலூர் அருகே 3 மாணவிகள் மாயம்!!
Next post பழங்குடியின மாணவிகள் காப்பகத்தில் சிறுமிகளை வைத்து விபச்சாரம்: 5 பேர் கைது!!