வியட்ஜெட் விளம்பரத்திற்கு ‘பிகினி’யில் போஸ் கொடுத்த ஏர் ஹோஸ்டஸ்கள்!!

Read Time:52 Second

26-1411734108-bikini-clad-airhostesses-pose-for-vietjet-ad-campaign4-600ஹனோய்: வியட்நாமை சேர்ந்த வியட்ஜெட் என்ற தனியார் விமான நிறுவனம் ஏர் ஹோஸ்டஸ்களை பிகினி அணிந்து போஸ் கொடுக்க வைத்து விளம்பரம் தேடியுள்ளது. வியட்நாமை சேர்ந்த தனியார் விமான நிறுவனம் வியட்ஜெட். வியட்நாமின் முதல் தனியார் விமான நிறுவனம் இது தான்.

விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை குறைத்து விளம்பரம் தேடி வரும் நிலையில் வியட்ஜெட் சற்று வித்தியாசமாக யோசித்துள்ளது. வியட்ஜெட் இப்படி தான் மாத்தியோசித்து பலரின் கோபத்திற்கும், கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதத்தை பரப்ப மனைவிகளை மாற்றிக் கொள்ளும் தம்பதி! அமெரிக்காவில் இப்படியும் ஒரு அக்கப்போர்!!
Next post 2 பெண்கள் சேர்ந்து ஒரு ஆணை ‘கேங் ரேப்’ செய்த ‘ஷாக்’ சம்பவம்!!