நடிகையின் அலப்பறை தாங்க முடியலையாம்!!

Read Time:48 Second

Untitled-123வானவராயன் வல்லவராயனோடு சினிமாவுக்கு வந்த நடிகை இரண்டு படம் வௌியாவதற்குள்ளேயே சிகரம் தொட்டுவிட்ட நினைப்பில் பந்தா காட்டுகிறாராம்.

படப்பிடிப்புக்கு சொகுசு கேரவன் வேன், நட்சத்திர ஓட்டலில் ரூம். கறாரான சம்பளம் என அவர் பண்ணுகிற அலப்பறைகளுக்கு அளவே இல்லையாம்.

எதற்கெடுத்தாலும் கோப முகமும் காட்டுகிறாராம். கேட்டால் “நான் பெரிய கோடீஸ்வரியாக்கும் நடிச்சு சம்பாதிக்க அவசியம் இல்லை டைம் பாசுக்குத்தான் நடிக்கிறேன்”னு சொல்றாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெ. துன்பத்தில் இன்பம் காணும் விஜய் இரசிகர்கள்!!
Next post ஷில்பா ஷெட்டியின் கார் விபத்து!!