பொலிவூட்டில் அறி­மு­க­மா­கிறார் அனுஷ்கா ஷெட்டி!!

Read Time:1 Minute, 58 Second

7082telugu-cinema-actress-anushka-hot-swimsuit-stills-3தெலுங்கு, தமிழ் திரை­யு­லகில் முன்­னிலை நடி­கை­களில் ஒரு­வ­ராக விளங்கும் அனுஷ்கா ஷெட்டி, முதல் தட­வை­யாக பொலிவூட் திரைப்­ப­ட­மொன்றில் நடிக்­க­வுள்­ளா­ரென தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

அமான் கீ ஆஷா படத்தை இயக்­கிய ஈ.நிவாஸின் படத்தின் மூலம் பொலிவூட் திரை­யு­ல­குக்க அனுஷ்கா ஷெட்டி அறி­மு­க­மா­க­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இது குறித்து இயக்­குநர் ஈ.நிவாஸ் கூறு­கையில், “இப்­ப­டத்தின் கதையை நான் அனுஷ்­கா­விடம் தெரி­வித்தேன்.

அவ­ருக்கும் அக்­கதை பிடித்­துள்­ளது. ஆனால், தற்­போது அனைத்தும் ஆரம்ப நிலையில் உள்­ளன.

அனுஷ்­கா­வி­ட­மி­ருந்து சம்­மதம் கிடைக்கும் வரை அவர் இப்­ப­டத்தில் நடிப்­பாரா என்­பதை எம்மால் உறு­திப்­ப­டுத்­தவோ நிரா­க­ரிக்­கவோ முடி­யாது” எனத் தெரி­வித்­துள்ளார்.

எனினும், “அனுஷ்கா முன்­னிலை நடி­கை­களில் ஒருவர். அவர் இப்­ப­டத்­துக்குப் பொருத்­த­மா­ன­வ­ராக இருப்பார்.

இது குறித்து இம்­மாத இறு­திக்குள் தீர்­மா­னிக்க முடி­யு­மென நம்­பு­கிறோம்” எனவும் ஈ.நவாஸ் கூறினார்.

இப்­ப­டத்தின் படப்­பி­டிப்பை எதிர்­வரும் ஜன­வரி மாதம் ஆரம்­பிப்­ப­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

32 வயதான அனுஷ்கா தற்போது தமிழில் ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணியவாதியாக அடையாளப்படுத்தியதால் நடிகை எம்மா வட்ஸனுக்கு அச்சுறுத்தல்!!
Next post தங்கத்தின் மீது வாடிக்கையாளர்களுக்கான நடைபாதை!!