கத்திக்கு போட்டி ஒரு ஊர்ல இரண்டு ராஜா!!

Read Time:54 Second

vijayvimalதீபவாளிக்குதற்போது வரை கத்தி மட்டும் தான் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக படக்குழுதெரிவித்துள்ளது. ஐ படத்தின் ப்ரோமோஷன் வேலைகளே அக்டோபர் மாதம் இறுதி வரைநீடிப்பதால், படம் நவம்பரில் தான் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தவாரம் வெளிவரும் என அனைவரும் எதிர்பார்த்த ‘ஒரு ஊர்ல இரண்டு ராஜா’ படமும்தள்ளி போகிறது. இப்படம் தீபாவளிக்கு வரும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள்தெரிவிக்கின்றது.

இதனால் தீபாவளி ரேஸில் ‘வி’ நடிகர்கள் வரிசையில் விமலும் இணைகிறாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோடிக்கான அமெரிக்கா விசா தடை ரத்து!!
Next post சிறையில் ஜெயாவை சந்திக்க முடியாது திரும்பினார் சரத்குமார்!!