த்ரிஷாவின் ஆசையை நிறைவேற்றினார் ரஜினி!!

Read Time:54 Second

rajinikanth-trishaத்ரிஷா தற்போது அஜித், ஜெயம் ரவி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ்சினிமாவில் கமலில் ஆரம்பித்து சிம்பு வரை அனைவருடனும் நடித்த ஒரே நடிகைஎன்றால் இவர் தான்.

ஆனால் 10 வருடங்களாக நடித்தும் சூப்பர் ஸ்டாருடன் ஒரு படத்தில் கூட நடிக்க முடியவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்து வந்தது.

தற்போதுஅந்த ஆசையும் நிறைவேறிவிட்டது. லிங்காவில் ரஜினியுடன் ஒரு பாடலுக்குநடனமாட த்ரிஷா விருப்பம் தெரிவித்திருந்தார். ரஜினியும் இதற்கு க்ரீன்சிக்னல் காட்ட, செம்ம குஷியில் உள்ளாராம் த்ரிஷா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிர்வாண காட்சியை நினைத்து 17 வருடங்களின் பின்னும் கவலை!!
Next post பலூன் மூலம் விண்வெளிக்கு பயணம்!!