பாப்பரசரை அழைக்க வத்திக்கான் செல்லும் ஜனாதிபதி!!

Read Time:57 Second

1232499582Untitled-1இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம் மாத ஆரம்பத்தில் (ஒக்டோபர்) வத்திக்கான் விஜயம் செய்யவுள்ளார்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை விஜயத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பினை விடுக்கவே அவர் அங்கு செல்வதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 13ம் திகதி பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்வார் என முன்னதாக இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை அறிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யும் பாப்பரசர் பின்னர் 15ம் திகதி பிலிப்பைன்சுக்கு விஜயம் மேற்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 76 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை? ஜனாதிபதிக்கு நன்றி!!
Next post எதிர்கட்சியை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல் அதிகரிப்பு – கபே குற்றச்சாட்டு!!