சிவாஜி வீட்டு சாப்பாட்டை கிண்டல் செய்த தல!!

Read Time:1 Minute, 3 Second

ajith-vikram-prabhuநடித்த அனைத்து படங்களும் ஹிட் கொடுத்த மகிழ்ச்சியில் உள்ளார் விக்ரம் பிரபு. இவர், மகா கலைஞன் சிவாஜி அவர்களின் பேரன் என்பது அனைவருக்கும் தெரியும்.சிவாஜி என்றவுடன் நடிப்பு என்பதை தாண்டி, அவர்கள் வீட்டு விருந்துதிரையுலத்தினர் மத்தியில் செம்ம ஃபேமஸ்.

அப்படியிருக்க சிகரம் தொடுபடத்தை சமீபத்தில் பார்த்த அஜித், விக்ரம் பிரபுவிற்கு போன் செய்து படம்மிகவும் நன்றாக உள்ளதாகவும் மேலும் உங்கள் வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டுஎப்படி இத்தனை பிஃட்டாக இருக்கிறீர்கள் என்று ஜாலியாக கேட்டுள்ளார்.

ஏனெனில் சிவாஜி குடும்பத்தினர் அசல் படத்தை தயாரித்த போது அஜித்தை அப்படி கவனித்தார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சோப்பு டப்பாவில் கேமிரா செல்போன் பொருத்தி கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்த வாலிபர்!!
Next post எபோலா நோயால் 3000 அதிகமான குழந்தைகள் அனாதைகளாகினர்!!