ஜெயலலிதா ஜாமின் மனு ஒத்திவைப்பு: பிரதமர் தலையிட வேண்டும் என ராம்ஜெத்மலானி பேட்டி!!

Read Time:1 Minute, 4 Second

0511268f-6569-4d57-be8b-d3a7a5936d0c_S_secvpfசொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கர்நாடக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமினில் எடுப்பதற்கு நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரிக்க இயலாது என்று விடுமுறைக்கால நீதிபதி ரத்னகாலா தெரிவித்துவிட்டார். இதனால் மனு வருகிறது 6 அல்லது 7-ந்தேதி விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் இன்று ஜெயலலிதா ஜாமின் மனு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது பற்றி மூத்த வக்கீல் ராம்ஜெத் மலானி கூறியதாவது:–
வழக்கை விசாரிக்காமலேயே ஒத்தி வைத்த நீதிபதி ரத்னகலாவின் செயல் அதிர்ச்சி தருகிறது. இதில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லிப் டு லிப் முத்தக்காட்சிக்கு நான் ரெடி!!
Next post கர்ப்பிணி ஜெனிலியா கொடுத்த போட்டோ போஸ்!!