மீண்டும் கருத்து முரண்பாடு – காதலா? மோதலா?

Read Time:1 Minute, 10 Second

idhu_namma_aaluசிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும். இதனால் இது நம்ம ஆளு படத்தின் வேலைகள் நிறைவு பெறாமல் தாமதமாவதாகவும் செய்திகள் பரவின.

இதற்கு சிம்பு பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, இது நம்ம ஆளு படத்தின் வசன காட்சிகள் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டது. ஒரு பாடல் காட்சி மட்டுமே இன்னும் பாக்கி உள்ளது.

இந்த பாடல் காட்சியை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டு உள்ளோம். அதன் பிறகு தொழில்நுட்ப பணிகள் துவங்கும். டிசம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.

‘இது நம்ம ஆளு’ படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைக்கிறார். சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தயாரிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேற்கு வங்க ஆசிரியர் கொலை: குடும்பத்துடன் கொல்கத்தாவுக்கு தப்பி ஓடிய கள்ளக்காதலி!!
Next post கழிவறை சுத்தமில்லாததால் ரெயில் நிலைய அதிகாரி பணியிடை நீக்கம்: சதானந்த கவுடா நடவடிக்கை!!