பிரிட்டன் பிணைக் கைதி கொலை: பயங்கரவாதிகளுக்கு ஒபாமா கண்டனம்!!

Read Time:1 Minute, 20 Second

197118583007-obama543-600பிரிட்டன் பிணைக் கைதி ஆலன் ஹென்னிங் கொலை செய்த இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிரிய மக்களுக்கு உதவி செய்த ஒருவரை பயங்கரவாதிகள் கொலை செய்திருப்பது கண்டனத்திற்கு உரியது என தெரிவித்துள்ள ஒபாமா, இந்த செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிடிக்க தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என கூறியுள்ளார்.

மேலும் கூட்டணி நாடுகளுடன் இணைந்து பயங்கரவாதிகளை அழிப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். இதே போல ஐக்கிய நாடுகள் சபையும் இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் தாங்கள் பிடித்து வைத்துள்ள அனைத்து பிணைக் கைதிகளையும், பயங்கரவாதிகள் நிபந்தனைகள் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் ஐநா அவை வலியுறுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாரையும் பார்க்கவில்லை: ஜெயிலில் தனிமையை விரும்பும் ஜெயலலிதா!!
Next post வாலிபரிடம் பணம் பறிக்க முயன்ற ரவுடிகள் கைது!!