அதிவேக வீதியில் விபத்து – அறுவர் காயம்!!

Read Time:48 Second

accidentccccதெற்கு அதிவேக வீதியின் 59வது கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அறுவர் காயமடைந்துள்ளனர்.

குருதுகஹவில் இருந்து கொட்டாவை நோக்கி பயணித்த கெப் வண்டி ஒன்று அதிவேக வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் எல்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை எல்பிடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு சிறை!!
Next post மட்டு., பளை உள்ளிட்ட தபால் ரயில் சேவைகள் இரத்து!!