பொய் வதந்திகளை பரப்ப வேண்டாம்..!!

Read Time:1 Minute, 15 Second

anushkaதமிழ், தெலுங்கு படங்களில் அனுஷ்கா பிசியாக நடிக்கிறார். ரஜினி ஜோடியாகநடித்த ‘லிங்கா’ படமும் தெலுங்கில் நடித்த ‘ருத்ரமா தேவி’ படமும்முடிந்துள்ளது.

இந்த நிலையில் அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் இதனால்புது படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இதனைஅனுஷ்கா ஏற்கனவே மறுத்தார். ஆனாலும் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.

இதை மீண்டும் மறுத்து அனுஷ்கா கூறும்போது, எனக்கு திருமணம் நடக்க உள்ளதாகதொடர்ந்து வதந்திகள் பரவுகின்றன. இதை யாரும் நம்ப வேண்டாம். நான் தற்போதுபெரிய பட்ஜெட் படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறேன். உடனடியாகதிருமணம் செய்து கொள்ளும் முடிவில் நான் இல்லை. எனக்கு திருமணம் முடிவாகும்போது அதனை நிச்சயம் அறிவிப்பேன் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அந்த சம்பவம் இன்னும் என்னை வாட்டி வதைக்கிறது…!!
Next post கேஸ் விலையை 250 ரூபாவால் குறைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!!