வீ.இராதாகிருஸ்ணன் பிரதி அமைச்சராக நியமனம்!!

Read Time:1 Minute, 0 Second

225725280radமலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய வீ.இராதாகிருஸ்ணன் தாவரவியல் பூங்கா மற்றும் பொழுது போக்கு பிரதி அமைச்சராக சற்று நேரத்திற்கு முன்னர் பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாகவும் நீண்டகால வாக்குறுதியின் அடிப்படையில் தனக்கு பிரதி அமைச்சு வழங்கப்பட்டுள்ளதாகவும் வீ.இராதாகிருஸ்ணன் அத தெரண தமிழிணையத்திடம் தெரிவித்தார்.

மேலும் தனக்கு வழங்கப்பட்டுள்ள பிரதி அமைச்சைக் கொண்டு மக்களுக்கு இயன்றளவு சேவை செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்டியில் இரு தனியார் பஸ்கள் மோதி 19 பேர் காயம்!!
Next post ஓரின திருமணத்துக்கு அமெரிக்காவில் 5 மாநிலங்களில் மேலும் அனுமதி!!