அம்பலமானது லிங்கா ஹீரோயின் காதலர் விபரம்…!!

Read Time:1 Minute, 19 Second

Sonakshi-sinha-hot‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கும் சோனாக்சி சின்ஹா காதலில் சிக்கி உள்ளார். சோனாக்சி இந்தியில் ‘தீவர்’ என்ற படத்தில் நடிக்கிறார். இதில் நாயகனாக நடிக்கும் அர்ஜூன் கபூருடன்தான் அவருக்கு காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அர்ஜூன் கபூர் பிரபல இந்தி தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் ஆவார். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டு உள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் ரகசியமாக இருந்து வந்தது. தனியாக சந்தித்து காதல் வளர்த்தனர். ஓட்டல் பார்ட்டி என்றும் சுற்றினார்கள். தற்போது இவர்கள் காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

‘லிங்கா’ படத்தில் சோனாக்சி சின்ஹா நடிக்க வேண்டிய காட்சிகள் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி உள்ளது. வெளிநாட்டில் இதை படமாக்குகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலூர் சிறுவன் சேலம் ரெயில் நிலையத்தில் மாயம்!!
Next post மதுரையில் வங்கி பெண் ஊழியர் உள்பட 2 பேர் மாயம்!!