சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது!!

Read Time:50 Second

2069936138Untitled-1சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வலான குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்புக்களின் போது இவர் கைதாகியுள்ளார்.

சந்தேகநபர் வசமிருந்து 8800 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் சந்தேநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை நான்கு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கைக்கு தப்ப முயன்ற பெண், சிறுமி உட்பட அறுவர் கைது!!
Next post லாட்டரியில் ரூ. இரண்டரை கோடி பரிசு விழுந்ததாக ரூ.65 லட்சம் மோசடி: நைஜீரிய ஆசாமி கைது!!