மதுபானங்களுக்கான வரி அதிகரிப்பு!!
Read Time:45 Second
மதுபானங்களுக்கு விதிக்கப்படும் வரி 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் (ஒக்டோபர் 10) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐந்து சதவீதத்துக்கும் கூடிய மதுசாரம் அடங்கிய ஒரு லீற்றர் பியரின் வரி 15 ரூபாவினாலும் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான மதுசாரம் அடங்கிய ஒரு லீற்றர் பியரின் வரி 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Average Rating