காதலுக்காக தாக்குதல் – சிறைச்சாலை அதிகாரி கைது!!

Read Time:48 Second

1597859617Untitled-1தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய காலி சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கு காதல் தொடர்பே காரணம் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் தாக்குதலுக்கு இலக்கானவர் சந்தேகநபரின் சகோதரர் விரும்பிய பெண்ணின் காதலர் எனத் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த இளைஞர் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த சிறைச்சாலை அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெ.யை சந்திக்கச் சென்ற அமைச்சர்களை பதவி நீக்கம் செய்க!!
Next post தாக்கி, மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இரு பொலிஸார் வைத்தியசாலையில்!!