ரயில் போக்குவரத்து தாமதம்!!

Read Time:54 Second

1054641074Untitled-1ரயில் சமிங்சை கட்டமைப்புக்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான ரயில் பாதைகளில் ரயில் போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அளவ்வ மற்றும் அபேபுஸ்ஸ ரயில் நிலையங்களில் இந்தக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையை வழமைக்குக் கொண்டுவர தற்​போது விஷேட குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும் ரயில் நிலையங்களோடு தொடர்பு கொண்டு ரயில் போக்குவரத்தை மேற்கொள்ளவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு!!
Next post முக்கிய கலந்துரையாடலுக்காக கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் இந்தியா பயணம்!!