புதிய கிரகம் கண்டுபிடிப்பு!!

Read Time:1 Minute, 7 Second

210925025Untitled-1சூரிய குடும்பத்தில் யுரேனஸ், நெப்டியூன் என்ற கிரகங்கள் உள்ளன. அவை இராட்சத ஐஸ் கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன.

இவை இரண்டும் ஹைட்ரஜன் மற்றும் ஹுலியம் வாயுக்களால் நிறைந்தது. இதனால் அங்கு மீத்தேன் ஐஸ் வடிவத்தில் உள்ளது. எனவே, அக்கிரங்கள் நீலநிற தோற்றத்தில் காணப்படுகிறது.

இதற்கிடையே தற்போது ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியில் இருந்து 25 ஆயிரம் ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது.

இதில் என்னென்ன இரசாயன பொருட்கள் உள்ளன என கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அதன் அமைப்பு யுரேனஸ் கிரகம் போன்று உள்ளது.

இந்த தகவலை ஒகியோ மாகாண பல்கலைகழக விண்வெளி ஆராய்ச்சி நிபுணர் பேராசிரியர் ஆண்ட்ரூ குட் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்ட்ரியாவின் முத்தத்தால் மனமுடைந்த அனிரூத்!!
Next post மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைக்காமைக்கு வருந்துகிறேன்!!