மறைந்த பின்னும் சம்பாதிப்பதில் மைக்கல் ஜாக்சன் முதலிடம்!!

Read Time:1 Minute, 22 Second

1967815249Untitled-1மறைந்த பிறகும், அதிக அளவில் சம்பாதிக்கும் பிரபலங்கள் வரிசையில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, மைக்கேல் ஜாக்சன் முன்னிலை வகிக்கிறார்.

அமெரிக்காவின் பிரபல, போர்ப்ஸ் பத்திரிகையில் இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில், ´கிங் ஆப் பாப்´ என, உலகம் முழுவதும் பாராட்டப்படும் மைக்கேல் ஜாக்சன், இந்த ஆண்டில் அதிகம் சம்பாதித்த பிரபலமாக விளங்குகிறார்´ என, தெரிவித்து உள்ளது.

அவருக்கு அடுத்த இடத்தில், அவரின் முன்னாள் மனைவி, லிசா பிரெஸ்லியின் தந்தை, எல்விஸ் பிரெஸ்லி இரண்டாவது இடத்தையும், பீநட்ஸ் கார்ட்டூன் நிறுவனத்தின் தலைவர், சார்லஸ் சூல்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஹாலிவுட்டின் கவர்ச்சிப் புயல், எலிசபெத் டெய்லர், நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர் என, போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இவர் இரசிகர்களை கட்டிப் போடும் ஆற்றல் மிக்கவராம்!!
Next post களியக்காவிளை அருகே இளம்பெண் திடீர் மாயம்: போலீசில் புகார்!!