நடிகை மர்ம மரணம்!!

Read Time:52 Second

1566055337Untitled-1அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சீட்லே புறநகர் பகுதியில் ஒரு பெண்ணின் சடலத்தை பொலிசார் கண்டெடுத்தனர்.

சடலத்தின் அருகே கிடந்த பர்சை சோதனையிட்ட போது சமீபத்தில் மாயமான நடிகை மிஸ்டி அப்ஹாம் (32) என தெரியவந்தது.

அதை தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு பொலிசார் அனுப்பி வைத்தனர். இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் எனவே இவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

‘புரோசன் ரிவர்’, ‘டிரீம் கீப்பர்’ உள்ளிட்ட சினிமா படங்களில் அவர் நடித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொள்ளையிட்ட யுவதிகள் மூவரை துரத்திப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்த பெண்!!
Next post பஸ்ஸில் இருந்து ஒருதொகை போலி நாணயத் தாள்கள் மீட்பு!!