புதுமையை அலற வைத்த புயல்!!

Read Time:1 Minute, 3 Second

Untitled-114காமெடி புயலும், புதுமை இயக்குனரும் இணைந்து நடித்த மண்டக்க குண்டக்க காமெடி காட்சிகளுக்கு இப்போதும் மவுசு உண்டு.

சமீபத்தில் வெற்றியை ருசித்துள்ள புதுமை இயக்குனர் அடுத்து காமெடி புயலுடன் இணைந்து ஒரு படம் பண்ண விரும்பினார். இதற்காக தனது உதவியாளர் மூலம் காமெடியை அணுகினாராம்.

“நான் இப்போ ஹீரோவாத்தான் நடிக்கிறேன். அப்படி நான்தான் நடிக்கணும்னா இவ்ளோ சம்பளம்” என்று ஒரு தொகை சொல்லி அனுப்பினாராம். அவர் சொன்ன தொகை படத்தோட மொத்த பட்ஜெட்டுலேருந்து மூணு மடங்கு உயர்வாம். புதுமை இயக்குனர் புயல் காமெடியை கைவிட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பிச்சிட்டாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனக்காக மரணித்த குடும்பங்களுக்கு ஜெ. நிதியுதவி!!
Next post இருவேறு விபத்துக்களில் ஒருவர் பலி, 23 பேர் காயம்!!