ஆபாச வீடியோவில் இருப்பது ராய் லட்சுமியா?

Read Time:1 Minute, 22 Second

Untitled-119ராய் லட்சுமியின் உடை மாற்றும் வீடியோ என்று 20 நிமிடங்கள் ஓடக் கூடிய வீடியோ ஒன்றை இணையத்தில் உலவ விட்டுள்ளனர்.

அந்த ஆபாச வீடியோவில் இருப்பது நான் இல்லை என ராய் லட்சுமி விளக்கமளித்துள்ளார். அந்த வீடியோவை இதுவரை நான் பார்க்கவில்லை. நண்பர்கள் அந்த வீடியோ பற்றி கூறினார்கள்.

அதிலுள்ள பெண் என்னைப் போன்ற முகத்தோற்றம் கொண்டவர் போல இருக்கிறார், ஆனால் வீடியோவை எடுத்தவர்கள் அந்த பெண்ணின் முகத்தை முழுவதுமாக காண்பிக்கவில்லை, அந்தப் பெண் திருமணமான பெண்களைப் போல் காலில் மெட்டியும் அணிந்திருக்கிறார் என நண்பர்கள் கூறினார்கள்.

சினிமாவில் நான் நீண்ட நாள்களாக இருக்கிறேன். இதுபோன்ற வதந்திகளை சமாளிக்க எப்போதுமே நான் தயார்தான். ஆனால் இந்த வீடியோவால் முதல்முறையாக சின்ன பதற்றம் அடைந்தேன் என ராய் லட்சுமி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என் மனைவிக்காக எந்த எல்லைக்கும் செல்வேன்!!
Next post தீபாவளிக்கு புலிப் பார்வை!!