தனுஷ் – ஸ்ருதிஹாசன் மீண்டும்..!

Read Time:47 Second

dhanush_shruthi001இளையராஜாவின் இசையில் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்பதே அனைத்து பாடகர்களின் விருப்பம்.
அதுபோல் பாடகராக இருந்து நடிகையானவர் ஸ்ருதிஹாசன்.

அவர் ஏற்கனவே ஹேராம் படத்தில் ஒரு சில வரிகள் பாடினாலும், தற்போது ஒரு பாடல் முழுவது பாட அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

பால்கி இயக்கத்தில் தனுஷ், அமிதாப் பச்சன் நடித்து வரும் ஷமிதாப் படத்தில் இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடவுள்ளார்.
இப்படத்தில் இவரது தங்கை அக்‌ஷரா ஹாசனும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலா வைரஸ் பாதிப்பு நாடுகளின் பட்டியலில் செனேகல் நீக்கம்!!
Next post டைட்டானிக் கப்பல் பொருட்கள் பல லட்சம் ரூபாவிற்கு ஏலம்!!!